மைக்பொம்பியோவிற்கு மன்னிப்புச்சபை கடிதம்

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலவரத்திற்கு தீர்வை காணவேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கை ஜனாதிபதி பிரதமரை கேட்டுகொள்ளவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது மைக்பொம்பியோவின் விஜயத்திற்கு முன்னதாக அவருக்கு எழுதிய கடிதத்தில் சர்வதேச மன்னிப்புச்சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. சர்வதேச மன்னிப்புச்பை தனது தெரிவித்துள்ளதாவது இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தி;ன் கீழ் உடன்படமறுப்பதற்கான விமர்சனங்களை முன்வைப்பதற்கான சூழலும் தளமும் குறைவடைகின்றது. நியுயோர்க் டைம்சி;ன் பத்திரிகையாளர் தர்சா பஸ்டியன் துன்புறுத்தப்படும் சம்பவம்,புளொக் பதிவாளர் … Continue reading மைக்பொம்பியோவிற்கு மன்னிப்புச்சபை கடிதம்